கை கோர்க்கும் Vijay - Thiruma ? - அரசியல் களமே ஆடிப்போக வந்த தகவல்
சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
அண்மையில் வந்த ‘கோட்’ திரைப்படத்தில் வில்லனும் கதாநாயகனும் விஜய்யாகவே இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதனால்தான் விஜய் தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டும் ஒரே கொள்கை என்று நினைத்து விட்டார்“ என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அக்., 30ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் ரூ.430 கோடி-க்கு மதுபானங்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டீ தூள்குடோனில் பயங்கர தீ விபத்து.
காங்கிரஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது - பிரதமர் மோடி
பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024