K U M U D A M   N E W S

பள்ளிகள் திறப்பு - உற்சாகமாக வரும் மாணவர்கள்

தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வரும் மாணவர்கள்.

4வது மலர் கண்காட்சி–தொடங்கிவைத்த முதலமைச்சர்

 சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இன்வெர்டர் அறையில் மின்கசிவு - அலறியடித்து வெளியேறிய நோயாளிகள்

அரசு மருத்துவமனையின் இன்வெர்டர் அறையில் மின்கசிவு.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. அனைவரும் வெட்கப்பட வேண்டும்.. நீதிபதி வேதனை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை.. யூடியூபர் இர்ஃபான் விளக்கம்

யூடியூபர் இர்ஃபானுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை மலர் கண்காட்சி.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாமக.. செளமியா அன்புமணி அதிரடி கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறப்பு.. உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு – 7 பேரின் நிலை?

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.

"பத்திரிகையாளர் முன் விமர்சிப்பது நல்லதல்ல" - கார்த்திக் சிதம்பரம்

"தலைமைச் செயலாளர், டிஜிபி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"