K U M U D A M   N E W S

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு 

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.

மாட்டுப் பொங்கல் - அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும் சூரியனுக்கும் காட்சி தரும் விழா கோலாகலம்.

பாலமேட்டில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் ஜல்லிக்கட்டு

வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.

மீண்டும் வரும் ‘ஜெயிலர்’.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு

நடிகர் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 60 பேரில் 44 பேர் கைது

கேரளாவில் ஐந்து ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 பேரில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்வாசிகளுடன் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

புதுச்சேரி அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள மோகன கலாசார மையத்தில் பொங்கல் விழா.

சாரங்கபாணி கோயிலில் தைத்திருநாள் தேரோட்ட விழா கோலாகலம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைத்திருநாள் தேரோட்ட விழா கோலாகலம்.

அன்புக்குரிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல... உணர்ச்சிவசப்பட்ட அஜித் குமார்

நீங்கள் கொடுத்து வரும் ஆதரவும், ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - நடிகர் அஜித்

சென்னை கோடம்பாக்கம் சேர்க்கான் தோட்டத்தில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு

தங்கள் குடும்பம், உறவினர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.