K U M U D A M   N E W S

விமானம் மீது விழுந்த Laser Light..! நடுவானில் உறைந்துப்போன 326 பயணிகள்..! | Dubai To Chennai Flight

விமானம் மீது விழுந்த Laser Light..! நடுவானில் உறைந்துப்போன 326 பயணிகள்..! | Dubai To Chennai Flight

விமானத்தை டார்கெட் செய்து லேசர் ஒளி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்

துபாயிலிருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானத்தினை டார்கெட் செய்து மர்மமான முறையில், லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.