டீலர்கள் வைத்து போதைப்பொருள் கடத்தல்.. சகோதரர்களை அலேக்காக தூக்கிய போலீஸார்
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
சென்னையில் போதைப்பொருளை செயலி மூலம் விற்பனை செய்துவந்த பெங்களூவை சேர்ந்த கும்பல் கைது.
தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Highcourt comments on Drug Trafficking: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறை சமர்பித்துள்ள அறிக்கையில் திருப்தியில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து.
தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஜாபர் சாதிக் தொடர்பான மும்பை போதை பொருள் வழக்கையும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேர்த்துள்ள அமலாக்கத் துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.