K U M U D A M   N E W S

BIKE மீது மோதிய BMW! தூக்கி வீசப்பட்ட ரேபிடோ ஊழியர்.. விபத்தில் பறிபோன உயிர்

BIKE மீது மோதிய BMW! தூக்கி வீசப்பட்ட ரேபிடோ ஊழியர்.. விபத்தில் பறிபோன உயிர்

ராமநாதபுரத்தை புரட்டி போட்ட கனமழை... வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

President Droupadi Murmu Visit Ooty : நீலகிரிக்கு வரும் குடியரசு தலைவர்.. முன்னேற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழ்நாடு வருகை

ஏவுதளத்திற்கு திரும்பாத சூப்பர் ஹெவி பூஸ்டர்.. எலான் மஸ்கிற்கு வந்த சோதனை

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship) சோதனை முறையில் அமெரிக்காவில் இன்று ஏவப்பட்டது.

உலக தலைவர் நடுவே அடிப்பட்ட Vijay Mallya பெயர்.. ரெடியானது தரமான ஸ்கெட்ச்..!

போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட சட்டம்.. கொண்டாட்டத்தில் மக்கள்!

ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் அதிரடியாக வேட்டையில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் செயல்படக்கூடிய லப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை.

'தலைவா' தயாரிப்பாளர் கடையில் திருடிய ஊழியர்.. பெங்களூவில் கைது செய்த போலீஸ்

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் தயாரிப்பாளரின் நகைக் கடையில் திருடிவிட்டு தப்பிய ஊழியரை பெங்களூருவில் வைத்து காவல்துறை கைது செய்தது.

'நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயார்' - ஜாமின் கோரி ஜாபர் சாதிக் மனு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களுக்கு கங்குலி ஆதரவு.. ஆனால் பாண்டிங் விரும்பவில்லை.. கைஃப் ஓபன் டாக்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய வீரர்கள் அதிகளவில் இடம்பெற சவுரவ் கங்குலி விரும்பியதாகவும், ஆனால், ரிக்கி பாண்டிங் அதனை விரும்பவில்லை என்றும் முஹமது கைஃப் தெரிவித்துள்ளார்.