K U M U D A M   N E W S

dollar

டாலருக்கு செக் வைக்கும் பிரிக்ஸ்! இந்தியாவுக்கு எதிராக மாறுவாரா டிரம்ப் ?

டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி | Rupee | Dollor | Kumudam News

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி | Rupee | Dollor | Kumudam News

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

New Currency | டாலருக்கு போட்டியாக புது கரன்சி? வெளியுறவுத்துறை அமைச்சர் ஓபன் டாக்

புதிய கரன்சியை உருவாக்குவது தொடர்பான கேள்விக்கு விளக்கமாக பதிலளித்துள்ளார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்.

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?.. 'Wait And See'.. கூலாக பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.

அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு என உறுதி!

''இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.