Police Officer Arrested | கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஆபீசர் கைது | Dharmapuri | Bribery Case
Police Officer Arrested | கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஆபீசர் கைது | Dharmapuri | Bribery Case
Police Officer Arrested | கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஆபீசர் கைது | Dharmapuri | Bribery Case
தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்மீது கொண்ட அன்பினால் தனது இல்லத்தை விஜய் இல்லமாக மாற்றிய தீவிர ரசிகரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தாய் துர்கா தேவி உயிரிழந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் உயிரிழந்துள்ளார்.
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பியோடியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி – ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 16000 கன அடியாக இருந்த நீர்வரத்து 18000 கன அடியாக அதிகரிப்பு.
தருமபுரியில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாமக அழைப்பின் பேரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்.
Bus Driver Attack in Dharmapuri : தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் முந்தி சென்ற விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆம்ணி பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீர் பிரச்சனை குறித்து தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை அரசு எப்போது புரிந்துகொள்ளும் என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலிசார்
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது