K U M U D A M   N E W S

dharman

ரஜினி படம் + ரூ.18 லட்சம் சம்பளம்... ஆசைகாட்டி மோசம் செஞ்சுட்டாங்க ! அதிரும் பின்னணி !

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

"கெட்ட பையன் சார்" - 'தர்மன்' படத்தின் 2வது ஸ்கெட்யூல் தொடக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை படக்குழு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வீடியோ வெளியானதும், ரஜினிகாந்தின் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

ரஜினி - கமல் கூட்டணியின் ‘தர்மன்’... படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!

ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

"நான் பேசினாலும் பேசாவிட்டாலும் பிரச்னைதான்..!" தர்மன் பட விழாவில் ரஜினி பேச்சு!

"நான் பேசினாலே பிரச்னை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

'தலைவர் 173' டைட்டில் வெளியீடு.. ரஜினி பிறந்தநாள் அன்று படம் ரிலீஸ்? முழு போஸ்டர் Decode!

நடிகர் ரஜினிகாந்தின் 173 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Vaazhai: “நல்ல கதை… நீங்களே படிங்க..” வாழை பஞ்சாயத்து… எழுத்தாளருக்கு மாரி செல்வராஜ் பதிலடி!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் கதை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

Vaazhai: “வாழை வரலாற்று மோசடி..?” மாரி செல்வராஜ் மீது குற்றச்சாட்டு... பிரபல எழுத்தாளர் ஆதங்கம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாழை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இத்திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சில உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.