கோவையில் அரசியல் அஸ்திவாரம்?.. தனுஷின் மாஸ்டர் ஸ்ட்ரோக்... புஸ்ஸியை மிஞ்சும் சுப்ரமணியம் சிவா?
கோவையை மையமாக வைத்து தனுஷ் தரப்பில் வேகம் எடுத்திருக்கும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கோவையை மையமாக வைத்து தனுஷ் தரப்பில் வேகம் எடுத்திருக்கும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜயைத் தொடர்ந்து தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? புதிய கட்சிக்கு பெயரை முடிவு செய்து பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
மதுரையில் நடைபெறும் தனுஷின் D56 படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் மண் சார்ந்த ஆக்ஷன் கமெர்சியல் படமாக உருவாகலாம் என்பதால்,படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கொண்ட மரியாதைக்காக ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த 'அமரன்', 'மகாராஜா', 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படைப்புகள் மொத்தம் 10 விருதுகளைப் பெற்றுள்ளது.
முன்னாள் மாமனாரின் ‘ஜெயிலர் 2’ படத்துடன் நேரடி மோதலை தவிர்க்க தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்புக்கு வந்த தனுஷை சுத்து போட்ட ரசிகர்கள்..| Dhanush | Om | Kumudam News
"வருங்கால முதல்வரே” என்று சிவகார்த்திக்கேயனை பார்த்து ரசிகர் ஒருவர் அழைத்ததும் அதற்கு அவர் வெட்கப்பட்டு புன்னகையுடன் "உஷ்" என்ற சைகை செய்ததது தற்போது வைரலாகி வருகிறது.
உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே Dhanush | Fans | Kumudam News #shorts
அரசியலில் களமிறங்கும் தனுஷ்..? Secret-ஐ சொன்ன GV Prakash | Dhanush Political Entry | Kumudam News