K U M U D A M   N E W S

devotees

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து.. 20 பேர் காயம்

பெரம்பலூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம்; மருத்துவமனையில் அனுமதி.

புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.

சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்

அரையாண்டு விடுமுறையையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்.

திருத்தணியில் கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள் 

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.. ஒரே நாளில் லட்சகணக்கானோர் சாமி தரிசனம்

கேரள மாநிலம் சபரிமலையில் ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை காணாத ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

Non Veg To Ayyappa Devotees : ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கல் - Vellore-ல் உச்சக்கட்டபரபரப்பு

வேலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதால் பரபரப்பு

Dhanushkodi Live | ஆபத்தை உணராமல் கடலில் நீராடும் பக்தர்கள்

ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் நீராடுகின்றனர்

Courtallam Falls | "சாமியே சரணம் ஐயப்பா.." - குற்றால அருவி அருகே காணும் இடமெல்லாம் சாமிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்