"அடிக்கிற அடியில் பிணத்தை மீன்தான் தின்னும்" தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் பகிரங்க மிரட்டல்!
இலங்கை மீனவர்கள் மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ வைரலானதை அடுத்து, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
LIVE 24 X 7