Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7
Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
TN Rain Alert : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 4) 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PMK Ramadoss on Government : 100 நாட்களில் 100 கோடி பரிசு என வலைவீசி மக்களை இழுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள். இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கைப் பார்க்குமோ? என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
Rajinikanth Health Update : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
Joe Biden About Iran-Israel War : ஈரானின் அணுஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
TVK Leader Vijay Statement : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா இன்று அதிகாலை நடந்து முடிந்தது. அதேவேகத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gold Price Update in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
O Panneerselvam on Alcohol Prohibition : மதுவிலக்கு குறித்து நாடகமாடும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7