''முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sekar Babu on RB Udhayakumar Statement : மூன்றாண்டுகளாக சென்னையில் அம்மா உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்; 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
MP Dayanidhi Maran : ''தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை கற்க வேண்டும் என்றும் திருக்குறளை புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி இப்போது பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டார். பிரதமர் மோடி செய்த துரோகத்தை தமிழ்நாடு மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.
Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Actor Surya 44 Glimpse Video Trolled : சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 44வது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், சூர்யா சிகரெட்டுடன் நடித்துள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சூர்யாவுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையா என பிரபலங்கள் சிலர் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளனர்.
Actor Surya Kanguva Movie First Single Released : சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.
Surya 44 Film Glimpse Video : சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 44வது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Actor Surya Birthday Special : சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 44வது(Surya 44 Update) படமான இதன் அப்டேட் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது.