K U M U D A M   N E W S

காவல் நிலையத்தில் சினிமா டான்ஸ்: 23 போலீசார் அதிரடி இடமாற்றம்!

பொங்கல் கொண்டாட்டத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 23 போலீசார் இடமாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

8 வயதிற்கு முன்பே பருவமடையும் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் எப்படி கையாள்வது ? | Parenting Tips

8 வயதிற்கு முன்பே பருவமடையும் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் எப்படி கையாள்வது ? | Parenting Tips

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரஜினி, விஜய் பட நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரத நாட்டியாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா | Kumudam News

பரத நாட்டியாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா | Kumudam News

தனியார் கல்லூரியில் பரதநாட்டிய விழா.. KPY பாலாவிடம் போட்டிபோட்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட மக்கள்

தனியார் கல்லூரியில் பரதநாட்டிய விழா.. KPY பாலாவிடம் போட்டிபோட்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட மக்கள்

மழை வேண்டி முளைப்பாரி திருவிழா | Temple Festival | Kumudam News

மழை வேண்டி முளைப்பாரி திருவிழா | Temple Festival | Kumudam News

தோகை விரித்து ஆடிய அழகிய மையில்.. | Kumudam News

தோகை விரித்து ஆடிய அழகிய மையில்.. | Kumudam News

இணையத்தில் வைரலாகும் அமலா பாலின் ஆட்டம்...

இணையத்தில் வைரலாகும் அமலா பாலின் ஆட்டம்...

குழந்தைகளுடன் உற்சாகம் நடனமாடிய நடிகை திவ்யா துரைசாமி | Kumudam News

குழந்தைகளுடன் உற்சாகம் நடனமாடிய நடிகை திவ்யா துரைசாமி | Kumudam News

விதிகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சி -போலீஸுடன் வாக்குவாதம்| Kumudam News

விதிகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சி -போலீஸுடன் வாக்குவாதம்| Kumudam News

நடன இயக்குநர் தினேஷ் மீது மோசடி புகார்.. சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்!

விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 பேரை ஆட வைப்பதாகக் கூறி ரூ.35 லட்சத்தை முறைகேடு செய்திருப்பதாக பிரபல நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது.

கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி | Madurai High Court | Adal Padal

கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி | Madurai High Court | Adal Padal

Dinesh Dance Master Issue: லியோ படத்தில் முறைகேடு?..நடன இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்குள் கைகலப்பு

Dinesh Dance Master Issue: லியோ படத்தில் முறைகேடு?..நடன இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்குள் கைகலப்பு

நடனமாடி வரவேற்ற பெண்கள்.. ரசித்து பார்த்த முதலமைச்சர் | Kumudam news

நடனமாடி வரவேற்ற பெண்கள்.. ரசித்து பார்த்த முதலமைச்சர் | Kumudam news

சொன்னதை செய்த நடிகர் சூரி.. தாய்மாமனாக சீர் வரிசை வழங்கி அசத்தல்!

தனியார் நிகழ்வில் பங்கேற்ற நடிகர் சூரி, நடன கலைஞர் பஞ்சமியிடம் உங்களது பிள்ளைகளுக்கு தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனை இன்று நிறைவேற்றியும் உள்ளார்.

ஒத்த ரூபாயும் தாரேன் பாட்டிற்க்கு நடனம் ஆடிய சுற்றுலா பயணிகள் | Kumudam News

ஒத்த ரூபாயும் தாரேன் பாட்டிற்க்கு நடனம் ஆடிய சுற்றுலா பயணிகள் | Kumudam News

தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC நோட்டீஸ்!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு குறித்து உரிய விளக்கம் அளிக்க 34 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி அசத்தல் #Coimbatore #ADMK #Dance #ADMKMLA #TempleFunction

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி அசத்தல் #Coimbatore #ADMK #Dance #ADMKMLA #TempleFunction

கறி சோறும்..கூலிங் பீரும்.. ஆபாச நடனமும்.. இளைஞரணி பிரமுகரின் குத்து!

கறி சோறும்..கூலிங் பீரும்.. ஆபாச நடனமும்.. இளைஞரணி பிரமுகரின் குத்து!

ரெக்கார்ட் டான்ஸ் ஆடிய திமுக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ | Kumudam News

ரெக்கார்ட் டான்ஸ் ஆடிய திமுக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ | Kumudam News

அஜித் பட இயக்குநர் மீது புகார்.. விரைவில் கைது??

அஜித் பட இயக்குநர் மீது புகார்.. விரைவில் கைது??

ஆத்தி சந்தனக்கட்டை ஆட்டம் பம்பரக்கட்டை.. மேடையை அதிர விட்ட பூஜா ஹெக்டே | Kumudam News

ஆத்தி சந்தனக்கட்டை ஆட்டம் பம்பரக்கட்டை.. மேடையை அதிர விட்ட பூஜா ஹெக்டே | Kumudam News

காதலனை வீடியோ எடுத்து மிரட்டிய காதலி! பணத்துக்காக இப்படியா? | Tiruvallur | Money Trap | Kallakadhal

காதலனை வீடியோ எடுத்து மிரட்டிய காதலி! பணத்துக்காக இப்படியா? | Tiruvallur | Money Trap | Kallakadhal