சென்னையிலிருந்து 560 கி.மீ. தொலைவில் 'மோன்தா' புயல்.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
'மோன்தா' புயல் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'மோன்தா' புயல் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclone Montha | கரையை கடக்கும் மோன்தா புயல்..மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! | Kumudam News
Cyclone Montha | மோன்தா புயல் காக்கிநாடா கரையை கடக்கும் | Kumudam News