BREAKING | எம்.ஆர்.வி. சகோதரருக்கு 2 நாள் காவல்
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல். 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் 2 நாட்கள் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல். 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் 2 நாட்கள் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் : அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Armstrong Murder Case : குற்றவாளிகளை ரகசியமான இடங்களிலும், கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
எம்.ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
Mr Vijayabhaskar Arrested in Kerala : எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு அவரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மருந்து மாத்திரைகள் கூட தராமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.