K U M U D A M   N E W S

Criticism

அப்போதும் செய்தார்கள்.. இப்போதும் செய்கிறார்கள்.. உதயநிதி மீதான விமர்சனத்திற்கு ஈஸ்வரன் பதில்

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோதும் விமர்சனம் செய்தார்கள் என்றும் பொறுப்புகளில் சிறப்பாக செய்துள்ளாரா, இல்லையா என பார்க்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தலைவர் இல்லாத நேரத்தில் இதெல்லாம் வேண்டாம்.. திமுக நிர்வாகியை தடுத்த ஆர்.எஸ்.பாரதி..

காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

BJP Leader H.Raja : விஜய்யை விமர்சிக்கவில்லை; விஜய்யின் பொய்யை தான் விமர்சித்தேன் - ஹெச்.ராஜா ஓபன் டாக்

BJP Leader H.Raja About TVK Vijay : தான் விஜய்யை விமர்சிக்கவில்லை என்றும் அவரின் மெர்சல் திரைப்படத்தில், சொன்ன பொய்க்கு எதிராக தான் அறிக்கை கொடுத்தேன் என்றும் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.