K U M U D A M   N E W S

தமிழகத்தின் Costly கல்யாணம் இதுதான்??| Minister Moorthy | Costly Marriage in Tamil Nadu|Kumudam News

தமிழகத்தின் Costly கல்யாணம் இதுதான்👆🏻| Minister Moorthy | Costly Marriage in Tamil Nadu|Kumudam News

விமான டிக்கெட் 5 மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி! | Flight ticket price hike | Kumudam News

விமான டிக்கெட் 5 மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி! | Flight ticket price hike | Kumudam News

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

Cryonics : இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்கும் முறை? அறிவியல் உலகில் இருக்கும் ஆச்சரியம்.. இது சாத்தியமா?

Cryonics Technology in Tamil : ஏற்கனவே இறந்த ஒரு நபரின் உடலை பதப்படுத்தி வைத்து வருங்காலத்தில் அந்த உடலை மீண்டும் உயிர்பிக்க வைக்கும் நடைமுறையே க்ரையோனிக்ஸ் (cryonics). மனிதன் சாகா வரம் பெற முயற்சிகள் மேற்க்கொள்ளும் க்ரையோனிக்ஸ் ஆராய்ச்சியை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

முகேஷ் அம்பானியின் காஸ்ட்லி பிரைவெட் ஜெட்..... மாளிகை தோற்றுவிடுமாம்.. அவ்வளவு பிரமாண்டம்!

சுமார் ரூ. 9 லட்சம் கோடி சொத்துக்கு அதிபதியான முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவிலேயே விலை உயர்ந்த பிரைவெட் ஜெட்டுக்கு உரிமையாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

Anti Labour Scheme : தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anti Labour Scheme in Tamil Nadu : விடுமுறைக் கால சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படியே: தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Chennai Metro Rail Project : சென்னை மெட்ரோ 2 திட்டம் - நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு

Minister Thangam Thenarasu About Chennai Metro Rail Project: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை 11 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

Formula 4 Car Race : கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் - உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhis Stalin About Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Lord Murugan Conference 2024 : ‘இப்ப தான் சந்தோஷமாக இருக்கிறது’.. திமுகவை சீண்டும் பாஜக பிரமுகர்

Lord Murugan Conference 2024 : கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று முருகப் பெருமானின் மாநாட்டை நடத்துவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.