"தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாரும் வெல்ல முடியாது" – மாணிக்கம் தாகூர் | Congress MP
"தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாரும் வெல்ல முடியாது" – மாணிக்கம் தாகூர் | Congress MP
"தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாரும் வெல்ல முடியாது" – மாணிக்கம் தாகூர் | Congress MP
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 19-வது ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீகாரின் பூர்ணியா எம்.பி.யின் மகனான சர்தக் ரஞ்சனை ஏலத்தில் எடுத்துள்ளது.
மத்திய அரசை கண்டித்து காங். எம்பி உண்ணாவிரதம் | Kumudam News
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்
திருடர்களை நம்பி அதிமுக வீட்டை ஒப்படைத்து இருப்பதாகவும், பாஜக வளர்வதற்கு தமிழகத்தில் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் அதிமுக செயல்பட்டு இருப்பதாக சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.