K U M U D A M   N E W S

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

வட மாநிலத்தவர்களுக்கு வேலை... போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள் | Coimbatore Workers Protest

வட மாநிலத்தவர்களுக்கு வேலை... போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள் | Coimbatore Workers Protest

அதிமுக சார்பில் எம்.பி. பதவி வழங்கினால்.. போராட்டத்தில் போட்டுடைத்த Vindhya | ADMK Protest | Ponmudi

அதிமுக சார்பில் எம்.பி. பதவி வழங்கினால்.. போராட்டத்தில் போட்டுடைத்த Vindhya | ADMK Protest | Ponmudi