K U M U D A M   N E W S

தவெக தொண்டர் தாக்கப்பட்ட வழக்கு மாற்றம் | Madurai Manadu | Kumudam News

தவெக தொண்டர் தாக்கப்பட்ட வழக்கு மாற்றம் | Madurai Manadu | Kumudam News

தவெக மாநாட்டிற்கு சென்றவர் உயிரிழப்பு | TVK Manadu | Kumudam News

தவெக மாநாட்டிற்கு சென்றவர் உயிரிழப்பு | TVK Manadu | Kumudam News

மெட்ரோ கார்டு வச்சு இருக்கீங்களா? ஆகஸ்ட் 1 முதல் வரும் மாற்றம்!

41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Durai Dayanidhi : மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு!

Durai Dayanidhi Death Threats : கொலை மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் கூடுதலாக ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

'துரை தயாநிதி நன்றாக உள்ளார்'... சிஎம்சி மருத்துவமனை விளக்கம்! வதந்'தீ'க்கு முடிவு எப்போது?

சமூகவலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பலர் பயன்படுத்தி வரும் நிலையில், சில விஷமிகள் இவற்றை வதந்திகளை பரப்புவதற்கே பயன்படுத்தி வருகின்றனர்.