மருதிருவர், தேவர் சிலைகளுக்கு முதலமைச்சர் மரியாதை | MK Stalin | Kumudam News
மருதிருவர், தேவர் சிலைகளுக்கு முதலமைச்சர் மரியாதை | MK Stalin | Kumudam News
மருதிருவர், தேவர் சிலைகளுக்கு முதலமைச்சர் மரியாதை | MK Stalin | Kumudam News
"ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'சார்' என்றாலே திமுகவுக்கு Allergy | Kumudam News
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ளது" என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
"தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல தி.மு.க ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
"அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் இருந்து திமுகவுக்கு சார் என்றாலே ஒரு அலர்ஜி" என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
"தோல்வி பயத்தால் S.I.R-ஐ எதிர்க்கும் முதல்வர்" நயினார் நாகேந்திரன் | Kumudam News
"தனி மனிதர் நலனை விட நாட்டின் நலனே முக்கியம்" - முதலமைச்சர் | Kumudam News
சென்னை அறிவுவாலையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் தனக்கிருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
2026 தேர்தலில் தனது தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்| Kumudam News | Kumudam News | Admk | saikala |