K U M U D A M   N E W S

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 9ம் தேதி ஆட்டோக்கள், பேருந்துகள் ஓடாது | Kumudam News

ஜூலை 9ம் தேதி ஆட்டோக்கள், பேருந்துகள் ஓடாது | Kumudam News

CITU-வை ஏன் சங்கமாக அங்கீகரிக்கப்படவில்லை? விளக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு

CITU-வை ஏன் சங்கமாக அங்கீகரிக்கப்படவில்லை? விளக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு