இரவில் அரங்கேறிய விபரீதம்.. இருவேறு சம்பவங்களில் சிறுவன் உள்பட இருவர் கொ** | Kumudam News 24x7
சோழவந்தான் அருகே கொத்தனார் மீது மிளகாய் பொடி தூவி வெட்டிக் கொலை
சோழவந்தான் அருகே கொத்தனார் மீது மிளகாய் பொடி தூவி வெட்டிக் கொலை
Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வீடு புகுந்து 3 பேருக்கு கத்திக்குத்து.
அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஆற்றில் அவசரமாக நிவாரண பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் என்ஜின் செயலிழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.