K U M U D A M   N E W S

டெல்லியில் 2-வது நாளாக போராட்டம்.. ராகுல் காந்தி மீண்டும் கைது!

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம்.. டெல்லியில் ராகுல் காந்தி கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பேரணி நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

SIR விவகாரம் ஒருபக்கம்... பழைய ஊழல் புகார் மறுபக்கம்! ஞானேஷ் குமாருக்கு புது சிக்கல் !

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுந்ததாக கூறப்படும் பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தல்ஒரேகட்டமாக நடத்தப்படுமா? | Gyanesh Kumar | Kumudam News

2026 சட்டப்பேரவை தேர்தல்ஒரேகட்டமாக நடத்தப்படுமா? | Gyanesh Kumar | Kumudam News

"தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடுதான் பெஸ்ட்"- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம்!

ஜனநாயகம் காப்பத்திலும் சரி, தேர்தல் நடத்துவதிலும் தமிழ்நாடு தான் பெஸ்ட் என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் எப்போது? | Gyanesh Kumar | Kumudam News

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் எப்போது? | Gyanesh Kumar | Kumudam News

தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை! | Gyanesh Kumar | Kumudam News

தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை! | Gyanesh Kumar | Kumudam News

தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை! | Gyanesh Kumar | Kumudam News

தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை! | Gyanesh Kumar | Kumudam News

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு!

பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

‘வாக்கு திருட்டு’ புகார்களை கண்டு அஞ்சமாட்டோம்- தலைமை தேர்தல் ஆணையர்

“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.