குட் பேட் அக்லி - ரசிகர்கள் சாலையில் அட்டூழியம் | Ajith Kumar Fans | Good Bad Ugly FDFS | Madurai
குட் பேட் அக்லி - ரசிகர்கள் சாலையில் அட்டூழியம் | Ajith Kumar Fans | Good Bad Ugly FDFS | Madurai
குட் பேட் அக்லி - ரசிகர்கள் சாலையில் அட்டூழியம் | Ajith Kumar Fans | Good Bad Ugly FDFS | Madurai
AK.. AK.. அலப்பறையை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள் | Good Bad Ugly FDFS | Kumudam News24x7
அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த ரசிகர்கள் | Good Bad Ugly FDFS | Kumudam News24x7
Good Bad Ugly FDFS... அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் | Kumudam News
திருவண்ணாமலையில் நண்பர் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டியபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.
ராம நவமியை ஒட்டி மின்ளொளியில் ஜொலிக்கும் ராமர் கோயில் | Ram Mandir | Uttar Pradesh | Ram Navami 2025
Youtuber Irfan Case: தொடரும் சர்ச்சைகள்..! திருந்தாத இர்ஃபான்..? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!
பாடை கட்டி, ஒருவரை அதில் படுக்க வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து விநோத வழிபாடு
கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.
தூய்மை பணியாளர்கள் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பும் நிலையில் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் குவிந்த கூட்டம்.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குரத்து நெரிசல்.
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதன் காரணமாக சென்னையின் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டி மிகவும் மோசமடைந்துள்ளது.
வண்ணமயமாக ஒளிரும் ”தூங்கா நகரம்” வெளியான கழுகு பார்வை காட்சிகள்| Kumudam News
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வண்ண வண்ண வெடிகளால் பகலாய் மாறிய சென்னை.
சென்னையில் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு சென்றுள்ளது.
திருவண்ணாமலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.
திரும்பிய பக்கமெல்லாம் வாண வேடிக்கையால் ஜொலிக்கும் சென்னை.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.