K U M U D A M   N E W S

buzz

"உடலுறவு வைத்துக்கொண்டதை PROVE பண்ண முடியுமா ?" - AI-யிடம் ஆதாரங்கள் சேகரிக்கும் வஹிதா !

பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் வஹிதா அக்தர் இடையேயான சர்ச்சை, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார், அடுத்தடுத்து வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகள் எனப் புதிய திருப்பங்களைச் சந்தித்துள்ள நிலையில்,சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

“தவெக முன்வந்துள்ளது”..! இண்டியா கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு | Manikam Tagore

“தவெக முன்வந்துள்ளது”..! இண்டியா கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு | Manikam Tagore

வாக்குக்கு பணம் கொடுத்த விவகாரம்.. | CPI Shanmugam | Manikam Tagore | Kumudam News

வாக்குக்கு பணம் கொடுத்த விவகாரம்.. | CPI Shanmugam | Manikam Tagore | Kumudam News

அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்...பரபரக்கும் அரசியல் களம்!

அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயனா? SK-வை சுற்றி எழும் அரசியல் பரபரப்பு!

"வருங்கால முதல்வரே” என்று சிவகார்த்திக்கேயனை பார்த்து ரசிகர் ஒருவர் அழைத்ததும் அதற்கு அவர் வெட்கப்பட்டு புன்னகையுடன் "உஷ்" என்ற சைகை செய்ததது தற்போது வைரலாகி வருகிறது.

வார்த்தை விளையாட்டு வேண்டாம்; குழப்பம் வேண்டாம் - மாணிக்கம் தாகூர் பேட்டி| Manikam Tagore | CM Vijay

வார்த்தை விளையாட்டு வேண்டாம்; குழப்பம் வேண்டாம் - மாணிக்கம் தாகூர் பேட்டி| Manikam Tagore | CM Vijay

சூடு குறையாத முதல்வர்... ஹிட் லிஸ்டில் 10 அமைச்சர்கள்..?

அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துக் கொண்டிருப்பதால், முதலமைச்சர் விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும், விரைவிலேயே அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

அப்போ திருச்சி கிழக்குல இவரு நிக்கலயா... உண்மையை உடைத்த Raghava Lawrence !|Trichy East |Kumudam News

அப்போ திருச்சி கிழக்குல இவரு நிக்கலயா... உண்மையை உடைத்த Raghava Lawrence !|Trichy East |Kumudam News

மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமான சட்டங்களை ஏற்ற வேண்டும் | VCK | Kumudam News

மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமான சட்டங்களை ஏற்ற வேண்டும் | VCK | Kumudam News

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றும் முதல்வர், என்னை விட்டுவிடுவாரா..? காமராஜர்.. | AMMK | Kumudam News

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றும் முதல்வர், என்னை விட்டுவிடுவாரா..? காமராஜர்.. | AMMK | Kumudam News