K U M U D A M   N E W S

BREAKING : நாளை கரூர் செல்லும் CM விஜய்.. பிரம்மாண்டமாக ரெடியாகும் களம் | CM Vijay | Karur | TVK

BREAKING : நாளை கரூர் செல்லும் CM விஜய்.. பிரம்மாண்டமாக ரெடியாகும் களம் | CM Vijay | Karur | TVK

Kumudam Express News | 09.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 09.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

'தமிழ்நாட்டுக்கு விஜய் முதல்வர் விருத்தாசலத்துக்கு நான் முதல்வர்! பிரேமலதா தொகுதி ரவுண்ட் அப்

விருத்தாசலம் தொகுதியில் அதிகாரிகள் மீது பிரேமலதா விஜயகாந்த் அழுத்தம் கொடுக்கிறார் என த.வெ.க. தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க. மறுத்து, மக்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமே அதிகாரிகளிடம் பரிந்துரை செய்ததாக விளக்கம் அளித்துள்ளது.

TVK ஐம் பெரும் விழாவில் சிக்கிய கதிர் ஆனந்த் | Kumudam News

TVK ஐம் பெரும் விழாவில் சிக்கிய கதிர் ஆனந்த் | Kumudam News

அயோத்தி கோயிலில் 5,000 கோடி ரூபாய் திருட்டு? யோகி ஆட்சிக்கு வேட்டு வைக்கும் ராமர்...

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் ரூ.5,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை தீவிரமடைந்த நிலையில், 2 நிர்வாகிகள் ராஜினாமா செய்ததுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

இன்ப அதிர்ச்சி! தங்கம் சவரனுக்கு அதிரடி குறைவு! | GOLD | Kumudam News

இன்ப அதிர்ச்சி! தங்கம் சவரனுக்கு அதிரடி குறைவு! | GOLD | Kumudam News

District News | JULY 8 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

District News | JULY 8 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

மருத்துவமனைக்கு திடீர் விஜயம்..! முதல்வர் விஜய் ஆய்வு | TVK | CM VIJAY | KUMUDAM NEWS

மருத்துவமனைக்கு திடீர் விஜயம்..! முதல்வர் விஜய் ஆய்வு | TVK | CM VIJAY | KUMUDAM NEWS

தவெக குதிரை பேரம் புகார்: விஜய்க்கு ஆளுநர் அதிரடி கடிதமா? சூடுபிடிக்கும் அரசியல்!

தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்‌ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.

"விஜயின் 50 நாள் ஆட்சி தோல்வியா? ஈ.ஆர். ஈஸ்வரன் நேரடி விமர்சனம்"

கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.