சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால்… தமிழிசை எச்சரிக்கை!
“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு | PM Modi | Vladimir Putin | Kumudam News
முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய ராஜ்நாத் சிங்? | Rajnath Singh | MK Stalin | Kumudam News
ரஜினியுடன் நயினார் சந்திப்பு! | Kumudam News
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைதலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்?? | vice president of india
தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.
"எப்போதும் சமூக எண்ணத்தோடு இருப்பவர் இல. கணேசன்..." - தமிழிசை பேட்டி
காலமானார் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன்.. | Nagaland | Governor | LaGanesan | KumudamNews
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து.. தலைவர்கள் பங்கேற்பு | ADMK | TNBJP | RNRavi
பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் இணைந்த நடிகை | Kumudam News
டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே புறக்கணித்துள்ளனர்
இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டாரென வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் புறப்பட்டுச் சென்றார்
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிட்னி திருட்டு - திமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் | Kumudam News
டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 12 AUGUST 2025 | Latest News | DMK | VCK
"பாஜகவின் முதல் கூட்டணியாக தேர்தல் ஆணையம் உள்ளது" - அமைச்சர் ரகுபதி விமர்சனம் | Kumudam News
"நான் மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை... திமுக அரசுக்கும் அழுத்தம் தருகிறேன்" - திருமா பேச்சு
கலகலவென பேசி சிரித்துக்கொண்ட சீமான் மற்றும் தமிழிசை | Kumudam News
பாஜகவுடன் கூட்டணியா? - சீமான் சொன்ன பகீர் தகவல் | Seeman | Kumudam News
இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைக்கிற அரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
தேர்தல் ஆணையம் மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு..! | MK Stalin | DMK | Kumudam News 24X7