K U M U D A M   N E W S

டைகர் ஷெராஃபைத் தொடர்ந்து குறிவைக்கப்படும் பாலிவுட் SUPER STAR...பிஷ்னோய் கும்பலின் அடுத்த டார்கெட் இவரா?

டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு வழக்கில், சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் வீடுகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நோட்டமிட்டதாகத் தகவல் வெளியாகி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சல்மான் கானோட வேலை செஞ்சா... !' - JAILER பட நடிகர் மகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலின் மிரட்டல் ஆடியோ !

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது தொடர்பான துப்பாக்கிச்சூடு சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவும் அதன் பின்னணியில் எழுந்துள்ள கேள்விகளும் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.