K U M U D A M   N E W S

TNRERA-வில் அதிரடி மாற்றம் ! புதிய தலைமையுடன் 5 பேர் கொண்ட குழு அமைப்பு !

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய தலைமை மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய குழு அமைப்பதற்கான காரணம் ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துவருகிறது.

"எங்களிடமே நீர் இல்லை" - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடும் டி.கே. சிவக்குமார் !

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

விஜய் - கர்நாடகா சந்திப்புக்கு எதிர்ப்பு... மேகதாது விவகாரத்தில் EPS எச்சரிக்கை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேகதாது Meet-up ? விஜய்க்கு End Card போட்ட டி.கே. சிவக்குமார்..!

முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல இருப்பதால் இந்த வருகை குறித்து முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகா வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

காவிரி நீர் விவகாரம்... மௌனம் காக்கும் முதலமைச்சர் விஜய் ஏன்?

கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறக்காத நிலையில், தமிழக முதல்வர் விஜய் இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி மீது வழக்குப்பதிவு! | Medicine Controller | Kumudam News

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி மீது வழக்குப்பதிவு! | Medicine Controller | Kumudam News

விசில் ஊதிய மாணவி… அதிகாரி பிடுங்கிய காட்சி! | Whistle Incident | School Student | Kumudam News

விசில் ஊதிய மாணவி… அதிகாரி பிடுங்கிய காட்சி! | Whistle Incident | School Student | Kumudam News

முன்னறிவிப்பின்றி ரயில் சேவைகளை குறைத்ததாக அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு | Kumudam News

முன்னறிவிப்பின்றி ரயில் சேவைகளை குறைத்ததாக அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு | Kumudam News

இயல்பு நிலைக்கு திரும்புமா புறநகர் ரயில் சேவைகள்..? தயாநிதி மாறன் பதில் | Kumudam News

இயல்பு நிலைக்கு திரும்புமா புறநகர் ரயில் சேவைகள்..? தயாநிதி மாறன் பதில் | Kumudam News

"ஆட்சி அதிகாரம் கேட்பதில் எந்த தவறும் கிடையாது" | Thirumavalavan | Kumudam News

"ஆட்சி அதிகாரம் கேட்பதில் எந்த தவறும் கிடையாது" | Thirumavalavan | Kumudam News