K U M U D A M   N E W S

கோயில் நிலத்தில் புதிய கட்டடம்.. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

திருப்பத்தூர்-சேலம் சாலையில் புலிக்குட்டை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்

தந்தை கையாலேயே கொல்லப்பட்ட பிஞ்சுக்குழந்தைகள் – மாவட்ட SP நேரில் ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரிவாள் வெட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு, தாய் மற்றும் ஒரு குழந்தை படுகாயம்.

வெடி விபத்து.., 6 பேருக்கு நேர்ந்த சோகம் – 2 பேருக்கு காப்பு மாட்டிய காவல்துறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.

மழைநீருடன் கலந்த கழிவுநீர் - வீதிக்கு வந்து மக்கள் மறியல்

திருப்பத்தூர் அருகே விஷமங்கலம் பகுதியில் மழைநீருடன் கலந்த கழிவுநீரால் மக்கள் அவதி

Tirupattur Rain Update: அடித்து நொறுக்கிய மழை –வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்

திருப்பத்தூர் மாவட்டம் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Chengalpattu Rain: ஃபெஞ்சல் புயல் எதிரொலி –மழைநீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய நிலம்

செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது

Jalagamparai Waterfalls: ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு

Chengalpattu Flood | வீடுகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி

கனமழையால் மதுராந்தகத்தில் உள்ள சாய்ராம் நகரில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தாய்-குழந்தைக்கு நேர்ந்த சோகம்... டாக்டருக்கு பேரிடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில், தாய்-சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பணியிலிருந்த டாக்டர் சியாமளா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - துடிதுடித்த பிள்ளைகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.