சட்ட மன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - ஸ்டாலின் | Kumudam News
சட்ட மன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - ஸ்டாலின் | Kumudam News
சட்ட மன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - ஸ்டாலின் | Kumudam News
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தேர்தல் கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு | Rajya Sabha | Assembly |Kumudam News
தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"சட்டமன்ற தேர்தலில் பாஜக சதியை அனைவரும் முறியடிப்போம்" - CM MK Stalin | PM Modi | Kumudam News
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய், "தமிழகத்தில் எத்தனை சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த தவெக-வால் மட்டுமே வீழ்த்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
திமுக பிரசாரம் குறித்து டி கே எஸ் இளங்கோவன் கொடுத்த அப்டேட் | Kumudam News
பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிட கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தை புதிய திராவிட கழகம் சார்பில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.