நடிகர் உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் – முன்னாள் மேலாளரை தாக்கிய வழக்கில் நடவடிக்கை
தாக்குதல் வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் உன்னி முகுந்தன் ஆஜராக சம்மன்
தாக்குதல் வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் உன்னி முகுந்தன் ஆஜராக சம்மன்
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Pollachi Case Status | பொள்ளாச்சி வழக்கு நீதிபதி பணியிட மாற்றம் | Kumudam News
Pollachi Case Status |நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி*ல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பின் தேதி வெளியீடு
Pollachi Case Status | பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. விசாரணை ஒத்திவைப்பு | Coimbatore | Pollachi News
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்