K U M U D A M   N E W S

arup

தீபாவளிக்கு முன்பே விலைவாசி வெடி… விஜய் அரசுக்கு ஸ்டாலின், உதயநிதி குட்டு!

தமிழ்நாட்டில் அரிசி,பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து மக்கள் அவதிப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஒரு வாக்கில் தோல்வி.. திமுக மாஜிக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

TMC-க்கு வந்த சிக்கல்... மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது நல்ல கை? அது கெட்ட கையா?... TVK MLAவை வெளுத்து வாங்கிய சீமான்!

தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருப்பண சுவாமிக்கு அரிவாள் சாற்றிய நகைச்சுவை நடிகர் Madurai Muthu..! | Kumudam News | #shorts

கருப்பண சுவாமிக்கு அரிவாள் சாற்றிய நகைச்சுவை நடிகர் Madurai Muthu..! | Kumudam News | #shorts

"லவ்-அ விட இதான் முக்கியம்"GEN-Z க்கு சூர்யா அட்வைஸ்...

கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Madurai-யில் அரிய தரிசனம்... ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் 18ம் படி கருப்பண்ணசாமி நடை!| #shorts

Madurai-யில் அரிய தரிசனம்... ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் 18ம் படி கருப்பண்ணசாமி நடை!| #shorts

விவசாய நிலத்தில் டாஸ்மாக் ஏன்? எம்.எல்.ஏ. கருப்பையாவிடம் மக்கள் வாக்குவாதம் |TVK | Kumudam News

விவசாய நிலத்தில் டாஸ்மாக் ஏன்? எம்.எல்.ஏ. கருப்பையாவிடம் மக்கள் வாக்குவாதம் |TVK | Kumudam News

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.. 'கருப்பு' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

'கருப்பு' திரைப்படத்தின் உலகளாவிய அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘கருப்பு’ படம் ஓடிடியில் வெளியாகிறது..! ரசிகர்கள் உற்சாகம் | Kumudam News

‘கருப்பு’ படம் ஓடிடியில் வெளியாகிறது..! ரசிகர்கள் உற்சாகம் | Kumudam News