K U M U D A M   N E W S

arasakumar

அன்பில் மகேஷ் கைது வழக்கு ! அரசியல் களத்தில் எழும் கேள்விகள்! நிலைக்குமா? நீங்குமா ?

அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், முதன்மைக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன், வழக்கின் ஆதாரங்கள் மற்றும் கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து எழும் கேள்விகள் பேசுபொருளாகியுள்ளன.

ரூ.100 கோடி மோசடி வழக்கு....அன்பில் மகேஷ் முன்ஜாமினுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்துள்ள வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

Justin Manikandan | கோயில் நில மோசடி வழக்கு.. உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு | Palani | Kumudam News

Justin Manikandan | கோயில் நில மோசடி வழக்கு.. உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு | Palani | Kumudam News

திருச்சியில் பரபரப்பு... முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சிசிபி ரெய்டு!

பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் மகேஷ் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Justin Manikandan ஜாமின் மனு ஒத்திவைப்பு | Kumudam News

Justin Manikandan ஜாமின் மனு ஒத்திவைப்பு | Kumudam News

குண்டர் சட்டத்தில் சிறை.. அரசகுமாருக்கு எதிராக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு | Praivate School

குண்டர் சட்டத்தில் சிறை.. அரசகுமாருக்கு எதிராக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு | Praivate School

120 பள்ளிகளில் 100 கோடி ரூபாய் மோசடி.. Arasakumar மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு | Kumudam News

120 பள்ளிகளில் 100 கோடி ரூபாய் மோசடி.. Arasakumar மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு | Kumudam News