தமிழில் இருந்து உருவானது கன்னடம்.. ‘கைமேரா’ இசை வெளியீட்டு விழாவில் பேரரசு பேச்சு..!
"தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்” என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
"தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்” என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
'3 BHK' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் நடைப்பெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் இயக்குநர் ஸ்ரீகணேஷ் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
மொழி தெரிந்த கேட்கீப்பர்களை நியமிக்க வேண்டும் - ரவிக்குமார் MP | Kumudam News
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News
புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
"2046 வந்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டர்" - டிடிவி தினகரன் | Kumudam News
3 மாணவர்கள் பலி -தவெக தலைவர் விஜய் இரங்கல் | Kumudam News
கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News
“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.பி.வி.எஸ். மணியன் மனு தள்ளுபடி | Kumudam News
ஒரு கன்னியாஸ்திரி சராசரி பெண்களைப் போல சமூகத்தில் வாழ முயற்சிக்க போராடுவது தான் “மரியா” திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்த நிலையில், விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt
அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அமைச்சர்களை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்.. வைரலாகி வரும் வீடியோ! | Dmk
ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.
ஹரித்வாரில் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர்.. போலீசாரால் குண்டுக்கட்டாக கைது | Kumudam News
தஞ்சைக்கு காரில் சுற்றுலா சென்ற 4 பேர்.. பரிதாபமாக பலி..!
அலட்சிய செயல்... செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது | Kumudam News
மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டருக்கு நடந்த கொடூரம்... கத்தியால் 'சதக் சதக்' என குத்திய மர்மநபர்கள்
மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் விலகாத மர்மம்...! வெளிவராத காரணங்கள்… நீடிக்கும் குழப்பம்?