K U M U D A M   N E W S

appreciation

Kabadii Champions | அவினேஷ், கார்த்திகா ஆகியோரை நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு | Kumudam News

Kabadii Champions | அவினேஷ், கார்த்திகா ஆகியோரை நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு | Kumudam News

Kabaddi Heroes | கபடி வீரர், வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு..! | Kumudam News

Kabaddi Heroes | கபடி வீரர், வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு..! | Kumudam News

கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள்- முதலமைச்சர் வாழ்த்து | Kumudam News

கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள்- முதலமைச்சர் வாழ்த்து | Kumudam News

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா - தமிழக அரசு அறிவிப்பு | Singer Illayaraja | Kumudam News

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா - தமிழக அரசு அறிவிப்பு | Singer Illayaraja | Kumudam News

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி!

டூரிஸ்ட் ஃபேமிலி எனும் அற்புதமான படத்தை பார்த்ததாகவும், நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையிலும், தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தததாக இயக்குநர் ராஜமெளலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா–அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!

வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

செல்போனால் வந்த வினை...  இரண்டரை வயது சிறுவனுக்கு நேர்ந்த வேதனை

சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில்  அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.