K U M U D A M   N E W S

appointments

மோடியின் கைகளில் நீதிபதிகள் நியமனம் ! முன்னாள் நீதிபதி சந்துரு பரபரப்பு குற்றச்சாட்டு !

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் ஆதிக்கம், கொலீஜியம் முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து முன்னாள் நீதியரசர் சந்துரு தெரிவித்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சோகத்தில் இருந்த வானதி... பாஜக கொடுத்த சர்ப்ரைஸ் புரமோஷன்!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் - தவெக தலைவர் விஜய் பிரசாரம் | TVK Party | TVK Vijay | Kumudam News

வேலூரில் - தவெக தலைவர் விஜய் பிரசாரம் | TVK Party | TVK Vijay | Kumudam News

தவெகவில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு | TVK Vijay | Kumudam News

தவெகவில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு | TVK Vijay | Kumudam News

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்- காரணம் இது தானா?

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.