K U M U D A M   N E W S

apologized

"எனக்கு 15 வயதுதான்.. மன்னித்து விடுங்கள்.." பிரதமர் குறித்து அவதூறு.. சிறுமியின் வீடியோ வைரல்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறுமி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

Sudha Kongara : 'சாவர்க்கர்' குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்ட சுதா கெங்கரா.. என்ன விஷயம்?

Director Sudha Kongara About Savarkar : ''அந்த காலத்தில் பெண்கள் பள்ளிக்கு சென்றால் சமூகத்தினரால் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். இதற்கு பயந்து சாவர்க்கர் மனைவி வீட்டில் இருந்தபோது, சாவர்க்கர் தனது மனைவியின் கையை பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைத்தார்'' என்று சுதா கெங்கரா பேசியிருந்தார்.

மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்து ரீல்ஸ் வீடியோ.. பாய்ந்தது வழக்கு.. மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்!

'நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்று அந்த வீடியோவை வெளியிடவில்லை. 15 நாட்கள் தொடர்ந்து விளையாடியதால் எங்களின் உடல்வலியை குறிப்பிடும் வகையிலேயே ரீல்ஸ் வெளியிட்டோம். இந்த வீடியோ மூலம் யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்''