Toxic காதலன்..! கண்ணீர் விட்டு குமுறிய Anupama Parameswaran | Celebrity News | Kumudam News
Toxic காதலன்..! கண்ணீர் விட்டு குமுறிய Anupama Parameswaran | Celebrity News | Kumudam News
Toxic காதலன்..! கண்ணீர் விட்டு குமுறிய Anupama Parameswaran | Celebrity News | Kumudam News
காதல் முறிவு குறித்து நடிகை அனுபமா பரமேசுவரன் அளித்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துருவ் விக்ரமுடன் அனுபமா Breakup? | Anupama Dhruv Vikram Breakup | Kumudam News
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. படத்தின் தலைப்பில் சிறுமாற்றம் செய்ய படக்குழு இசைந்துள்ளது.
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திரையுலக அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர்நீதிமன்றம், CBFC-யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் 30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.