K U M U D A M   N E W S

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீருக்கு இவ்வளவு சக்தியா?

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.