K U M U D A M   N E W S

Subsidy : திரைப்படங்கள் எடுக்க மானியம் வேண்டும்... குரங்கு பெடல் இயக்குநரின் கோரிக்கை!

Kurangu Pedal Director on Movie Making Subsidy : குழந்தைகளுக்கான படங்களை இயக்குவதற்கு மாநில அரசுகள் மானியம் வழங்க முன்வர வேண்டும் என இயக்குநர் கமலக்கண்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

O Panneerselvam : மதுவிலக்கு மாநாடு ஒரு நாடகம்... எல்லாமே புரியாத புதிர்... ஓபிஎஸ் கண்டனம்!

O Panneerselvam on Alcohol Prohibition : மதுவிலக்கு குறித்து நாடகமாடும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#JUSTIN || ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

மன்னம்பந்தல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு. ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆட்சியரிடம் வழங்க வந்த மக்கள்

#BREAKING || ஊதியம் வழங்காததால் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது

”துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வடிவேலு” உயர்நீதிமன்றத்தில் ஆதங்கத்தை கொட்டிய சிங்கமுத்து

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார் நடிகர் சிங்கமுத்து.

#JUSTIN: சர்ச்சை பேச்சு; கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து!

பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதாக இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு. கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Kanal Kannan: “பெரியார் சிலையை உடைப்பேன்..” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு ரத்து!

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

ரயில் படிக்கட்டில் காலை நீட்டி பயணம்.. கால் துண்டாகி மரணித்த பரிதாப இளைஞர்

சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கிய கஞ்சா.. சம்பவம் செய்த போலீஸ்...

போதைபொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2950 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

சிறுமி பாலியல் வழக்கு... சிபிஐக்கு மாற்றம்

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.