K U M U D A M   N E W S

அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது- அன்புமணி ராமதாஸ் காட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும்   முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு  விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.

பள்ளிகளில் ஆய்வு... இது விளம்பரம் மட்டுமே.. அன்பில் மகேஷ் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

அமைச்சர் அன்பில் மகேஷின் ஆய்வு துறை சார்ந்த பிரச்சனைகளுக்கோ அல்லது பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கோ எந்த தீர்வும் அளிக்கவில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

“அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

“அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடா?.. திராவிட நாடா?.. - அன்பில் மகேஸ் Vs சீமான்

தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா? என சீமான் கேள்வி

இணையவழி வகுப்புகள் நடத்தக் கூடாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் கனமழை முடியும் வரை இணைய வழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளி கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(அக்.14) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

மாணவர்கள் கவனத்திற்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

#BREAKING || அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

Exam-ல Pass ஆகணுமா? சூப்பர் Idea கொடுத்த அன்பில் மகேஷ்

படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.

அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. டிட்டோஜாக் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு

31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டிட்டோஜாக் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக டிட்டோஜாக் குழு அறிவித்தது.