கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து சூர்யா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Nallur Kalyanasundareswarar Temple :பிறவி பலனை அடைய வேண்டும் என நினைப்பவர்கள் தங்களது வாழ்வில் ஒருமுறையாவதும் கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு நிச்சயம் வர வேண்டும்.
RS Bharathi Criticized Amma Unavagam Issue : அம்மா உணவகத்தில் தயாராகும் சப்பாத்தியை வட மாநிலத்தவரே சாப்பிடுவதாகவும், அவர்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் அம்மா உணவகத்தில் சாப்பாடு போடப்படுவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ரசிகர் மன்றம் குறித்தும் மாநாடு திரைப்படம் பற்றியும் அரவிந்த் சாமி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டால், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
Edappadi Palanisamy About Vijay : இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். விஜய் சாரிடம் கேளுங்கள் என்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மது விலக்கை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.