K U M U D A M   N E W S

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டாக்டர் உமர் முகமது என்பவற்றின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.