ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிரஷென்னிகோவ் எரிமலை வெடிப்பு.. நிலநடுக்கத்துக்குப் பின் அதிர்ச்சி!
ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, க்ராஷென்னினிகோவ் எரிமலை சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறியுள்ளது.