K U M U D A M   N E W S

Ajith Kumar

Ajith AK 64: திடீரென ஐதராபாத் பறந்த அஜித்... பிரசாந்த் நீலுடன் மீட்டிங்... ஏகே 64 அபிஸியல் அப்டேட் லோடிங்!

Actor Ajith Kumar met Director Prashanth on AK 64 Movie : அஜித்தின் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது கன்ஃபார்ம் ஆனதாக தெரிகிறது.

Ajith: துபாயில் Ferrari கார் வங்கிய அஜித்... விலை மட்டும் இத்தனை கோடியா..? எல்லாம் இதுக்காக தானா?

Actor Ajith Kumar bought Ferrari Race Car in Dubai : கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான அஜித், சர்வதேச அளவில் கார், பைக் ரேஸ்களில் பங்கேற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அஜித் தற்போது விலையுயர்ந்த Ferrari கார் வாங்கி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

AK 64: அஜித்துடன் இணையும் பிரசாந்த் நீல்..? AK சினிமாட்டிக் யுனிவர்ஸ் லோடிங்! மொத்தம் எத்தனை பார்ட்?

Actor Ajith Kumar AK 64 Movie Update : அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. இந்நிலையில், அவரது ஏகே 64 பற்றி தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.

VidaaMuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திருவினையானது... படப்பிடிப்பு ஓவர்... அடுத்த சம்பவம் என்ன..?

VidaaMuyarchi Shooting in Azerbaijan : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த அப்டேட் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Ajith: அஜித் அப்படி ஒரு சம்பவம் பண்ணிருக்கார்... குட் பேட் அக்லி அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்!

Good Bad Ugly Movie Update : அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்துள்ள அப்டேட், ரசிகர்களுக்கு செம ஹைப் கொடுத்துள்ளது.

Ajith: விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்… கோட் படத்தில் அஜித்..? வெங்கட் பிரபு ஷேர் பண்ண போட்டோ!

அஜர்பைஜானில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

“ரஜினி எடுத்த முடிவு தப்பு... பாட்ஷா மூவி கெத்தா இருக்காது..” அதிரடி காட்டிய அல்போன்ஸ் புத்திரன்!

நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் குமுதம் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார். அதில், ரஜினி குறித்து பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Shalini: ஷாலினிக்கு என்னாச்சு..? மருத்துவமனையில் மனைவியுடன் அஜித்.. ட்ரெண்டாகும் போட்டோ!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினியின் கைகளை பிடித்தபடி, அவரது அருகில் அஜித் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Ajith Kumar : அதுக்குள்ள விடாமுயற்சி ஷூட்டிங் ஓவரா..? அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்!

Actor Ajith Kumar Return Chennai : விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அஜித், திடீரென சென்னை திரும்பியுள்ளார்.

“இதுக்கு அதுவே பெட்டர்.. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கா இல்ல அஜித் டூர் போட்டோவா?” நெட்டிசன்கள் பங்கம்!

அஜித்தின் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், நெட்டிசன்கள் அதனை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.