ED RAID | துல்கர்சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை | Kumudam News
ED RAID | துல்கர்சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை | Kumudam News
ED RAID | துல்கர்சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை | Kumudam News
Chennai | துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சோதனை | Kumudam News
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.
சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.
காசா இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை டேக் செய்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News
திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் சொகுசுக் கார்கள் இறக்குமதி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகத் திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று தீவிரச் சோதனை நடத்தி வருகிறது.
கழிவுநீர் தொட்டி திறந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! | Chennai | Baby Found | Kumudam News
துல்கர் சல்மான் வீட்டில் ED Raid | Dulquer Salman | ED Raid | Kumudam News
திமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் | Vignesh Shivan | Kumudam News
கொ*லை வழக்கில் தீர்ப்பு.. நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு | Nellai | Court Order
இருசக்கர வாகனம் மீது திருமாவளவனின் கார் மோதியதால் தகராறு
District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
SuperStar Rajinikanth | சாலையோரக் கடையில் உணவு சாப்பிட்டரஜினிகாந்த்...!! | Kumudam News
கோவை புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்..! | Kumudam News
"தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு" - அன்புமணி | Kumudam News
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - அரசு மேல்முறையீடு | Supreme Court | Kumudam News
Rain Alert | இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Kumudam News
கோவை புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் | Kumudam News
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வருமான வரித்துறை சோதனை | Kumudam News